14
தத்தம் திரிபே சிறிய என்ப.
தொல்-88
17
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.
38
36
இகர யகரம் இறுதி விரவும்.
58
37
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.
46
39
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத் தொருமொழி
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறை
பிலவே.
44
55
வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.
116
60
அத்தின் அகரம் அகரமுனை யில்லை.
125
62
எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி
இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே.
141
63
அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சி வாயில்
இன்ன என்னும் எழுத்துக்கட னிலவே.
142
64
புள்ளி யீற்றுமுன் உயிர்தனித்
தியலாது
மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல்
கெடுத்தே.
138
69
மெல்லெழுத் தியற்கை யுறழினும்
வரையார்.
145
75
மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு
தோன்றலும்
வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு
தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும்
சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும்