Primary tabs
தொல்காப்பியத்தில் சிறிது திரிந்த
நூற்பாக்கள்
ஞ ந ம வ வென்னும் புள்ளி யிறுதியுங்
குற்றிய லுகரத் திறுதியு முளப்பட
முற்றத் தோன்றா முன்னைய முடிபே
யுகரம் பெறூஉ மாவயி னான.
ரற்றொடு சிவண லெச்ச மின்றே.