தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


LV

94
ஆமுன் பகரவீக் குறுகுமவ் வழியும்
வல்லெழுத் தியற்கை யல்வழி யான.

177
96
பூப்பெயர் முன்னின மெல்லெழுத்து மிகுதலும்
போற்றல் வேண்டும் வேற்றுமைக் கண்ணே.

211
117
ஒன்ப தொழித்தவெண் ணோரெட்டு மிரட்டின்
முன்னதின் முன்னல வோடவுயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.

199
127
மின்பின் பன்கள் தொழிற்பெய ரனைய
வேற்றுமை யாயிற் கன்னவ் வேற்று
வல்லெழுத்துப் பெறுதல் வரைநிலை யின்றே
பொருளொடு புணருங் காலை யான.
217

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:30:23(இந்திய நேரம்)