தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


LXIV

நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி
43
குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறை பிலவே
44
ஈறெழுத் தொருமொழி உயிர்த்தொடர் [இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்.


406
 
 
 
46
மறைக்குங் காலை மரீஇயது ஒராஅல்.
சொல்443நச்-
 
 
 
65
யகரம் வருவழி இகரம் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது.

410
 
 
 
 
அவற்றுள்
மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி இறுதி யான.


145
69
ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய என்மனார் புலவர்.

146
 
 
 
78
அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே
அவைதாம்
கசதப என்றா நமவ என்றா
அகர உகரமோடு அவையென மொழிப.




170
 
 
 
82
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.

204
 
 
 
94
ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்
தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே.

233
 
 
 
112
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பத்தென் கிளவி ஆய்த பகரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகாம் றகரம் ஆகும்.




445

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:32:00(இந்திய நேரம்)