அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃது இவண் நுவலாது எழுந்துபுறத்
திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே.
102
18
மெய்யோ டியையினும் உயிரியல் திரியா
10
மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே.
18
மெய்உயிர் நீங்கின் தன்னுரு ஆகும்.
139
29
மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல்.
104
உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே.
106
30
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர்அறக் கிளந்த அஃறிணை மேன.
82
35
அவற்றுள்
லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்.
24
ணகார இறுதி வல்லெழுத்து இவையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே
302
37
வகாரம் மிசையும் மகாரம் குறுகும்.
330
வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல்
ஐம்முன்
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே.
122
அம்மின் இறுதி கசதக் காலை
தன்மெய் திரிந்து ஙஞந வாகும்.
129
ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ.
32
மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவேறு
[இசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்.
53
38
ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி
உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே
45