பகர்செய்யுள் மங்கலச்சொல் எழுத்து, தானம்,
 
 
 
 
 
பால்,உண்டி, வருணம்,நாள், கதியே என்றா
	
 
 
 
புகரில்கணம் எனப்பத்தும் பிறங்கு கேள்விப்
 
 
 
 
 
புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர்; செம்பொன்
	
 
 
 
சிகரகிரி எனப்பணைத்துப் புடைத்து விம்மித்
 
 
 
 
 
திரண்டுஎழுந்து வளர்ந்துஇளகிச் செறிந்த கொங்கைத்
	
 
 
 
தகரமலர்க் குழல்கருங்கண் குமுதச் செவ்வாய்ச்
 
 
 
 
 
சரிவளைக்கைக் கொடிஎன்னத் தயங்கும் மாதே!’                      
1
	
 
 
 
 
‘மாமணிதேர் புகழ்அமுதம் எழுத்து கங்கை
 
 
 
 
 
மதிபரிதி களிறுபரி உலகம் சீர்நாள்
	
 
 
 
பூமலைகார் திருகடல்நீர் பழனம் பார்சொல்
 
 
 
 
 
பொன்திகரி பிறவும்முதல் மொழிச்சீர்க்கு ஆகும்;
	
 
 
 
நாமவகை யுளிசேர்தல் பொருளது இன்மை
 
 
 
 
 
நலம்இலதாய் வைத்தல்பல பொருளாய்த் தோன்றல்
	
 
 
 
ஆம்இனிய சொல்ஈறு திரிதல் போலும்
 
 
 
 
 
 ஆதிமொழிக்கு ஆகாத ஆனந் தம்மே.’                                   2
 
 
 
      
* இந்நூலின் முதல் மூன்று இயல்களும் செய்யுளியல் செய்திகளைக் கூறலின் அவை இலக்கணவிளக்கச் செய்யுளியலின் 
பிற்சேர்க்கையாகத் தரப்பட்டன. பின் இரண்டு இயல்களும் பாட்டி
யல் 
செய்திகளைக் கூறலின், இவ்வியலின் 
பிற்சேர்க்கைக்கண் இடம்பெறுகின்றன.