ஓலச்சுவடித்றத்தலவர் முனவர் திரு. த. கோ. பரமசிவம்
அவர்கள் இப்பதிப்பில் மிக்க ஆர்வங்காட்டி
வந்தார்கள். அவருக்கு என் நன்றிய
உரித்தாக்குகின்றேன்.
நூல நுண்ணாய்வு செய்த பேரா. பி. விருத்தாசலம்
அவர்களுக்கும், பதிப்புத்றயின் முன்னாள் தலவர் திரு
கோவ. இளஞ்சேரன் அவர்களுக்கும், இந்நாள் தலவர்
புலவர் சி. இளங்கோவன் அவர்களுக்கும் நன்றி.
எழுத்திலக்கணத்தில் கூட்டெழுத், குறிப்பெழுத்
பற்றிய என் ஐயங்களக் களந்ததோடு, பலவற்றிற்கு
வரிவடிவம் காட்டியுதவிய சிரவயாதீனச் சுவடிக்கலஞர்
திரு. இரா. கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
இந்நூல் முழுவதயும் தட்டச்சுப்படிகள ஊன்றிப்
படித்த் திருத்திக்கொடுத்ததோடு, அச்சக மெய்ப்புகளத்
திருத்வதிலும் உதவிய திருமதி பாரதி
கோபாலகிருட்டிணன் அவர்களுக்கு என் நல்வாழ்த்கள்.
இந்த நூல நன்றாக அச்சிட்டு, அழகாக அமத்க் கொடுத்த
அண்ணாமல நகர் கே.பி.டி. இண்டஸ்ட்ரீஸ்
அச்சகத்தாருக்கு என் உளங்கனிந்த நன்றியத்
தெரிவித்க் கொள்கிறேன்.
தமிழ் ஆர்வலர்கள் எல்லோரும் இந்நூலப் பார்த் இதன்
நிறகுறகள எடுத்ரக்க வேண்டுகிறேன்.