24
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
அம்மனைமடக்கில் முதலடியுஞ் சிறுபான்மை
சிலேடைவாய்பாட்டான் வருமென்பது,
458.
அம்மனைமடக்கு யாப்பு கலித்தாழிசையென்பது,
457.
அம்மனைமடக்கு நிந்தாத்துதி துதிதுதியென
விரண்டுவகைப்படுமென்பது,
457, 458.
அம்மனைமடக்கு,
பொருளணியுஞ்சொல்லணியுங்கூடியதென்பது,
458.
அருத்தி - விருப்பம்,
450.
அலரறிவுறுத்திவரைவுகடாதல்,
369.
அவயவங்கூறல்,
144, 372, 442.
அவிழ்த்தல் - ஒழுக்குதல்,
499.
அழுகை நான்குவகைப்படுமென்பது,
303.
அறல்-கலியாணம், உதகம்,
438.
அறியாதுடம்படல்
வழிநூலாசிரியர்க்குமுரித்தென்பது,
16.
அறியாள்போன்றவனினைவுகேட்டல்,
113.
அறிவன்வாகை,
248, 255, 293, 434, 503.
அறுமுறைவாழ்த்தினது பெயரும் முறையுந் தொகையும்,
365.
அறுமுறைவாழ்த்தினுண் முனிவனை வாழ்த்தல்,
179.
அறுமுறைவாழ்த்து,
258, 316, 368.
அறுவகைமலைவமைதி,
520,-523.
‘அன்புறுதகுந. .. ..பொழுதே’ யென்பதனால்
வேறுபடவந்த இறைச்சிப் பொருள்,
272.
அனுமன் இலங்கையைத்தகித்தஞான்றுஇராவணன்
முதலியோர் ஏழுநாள் விசும்பிலிருந்தனரென்பது,
415.
அனுமன் ஐந்திரவியாகரணங்கற்றவனென்பது,
186, 187.
ஆகாரநெட்டுயிர்முற்றுமடக்கு,
463.
ஆகுபெயராற்சொற்றொடர்வந் தந்தாதியாவதற்குச்
செய்யுள்,
75.
ஆசிரியராகாதாரிலக்கணம்,
25
ஆட்சிபற்றியசொல்லெச்சம்,
30.
ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை,
242, 278.