விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
25
ஆயவெள்ளம்வழிபடக்கண்டிது மாயமோவென்றல்,
190.
ஆர் - தேரினதுருளிற்செறிக்கப்பட்ட கதிர்,
477.
ஆவின்பால் பித்தத்தைத்தீர்க்குமென்பது,
209.
ஆழ்வாரெழுந்தழுளியிருக்கிற திருப்புளி
உறங்காதென்பது,
114.
ஆற்றாமைகூறிச் செலவழுங்குவித்தல்,
297, 432.
ஆற்றுநீர்ப்பொருள்கோள்,
42.
ஆற்றொழுக்குமுதலியவற்றையும் ஒருசாராசிரியர்
உத்தியுளமைத்தாரென்பது,
20.
இகழ்ச்சிவிலக்கு,
334, 335.
இசைபற்றியபெருமிதம்,
301, 302.
இடக்குறைவிசேடம்,
284, 285.
இடத்துய்த்துநீங்கல்,
310.
இடந்தலை,
58, 88, 102, 131, 139, 146, 147, 155, 166,
183, 184, 220, 239, 247, 310, 372, 446.
இடமணித்துக்கூறிவற்புறுத்தல்,
87, 94, 514.
இடனிலைக்களனாகியஒட்டு,
209.
இடைநிலைக்குணத்தீபகம்,
259.
இடைநிலைச்சாதித்தீபகம்,
259.
இடைநிலைத்தொழிற்றீபகம்,
258.
இடைநிலைப்பொருட்டீபகம்,
260.
இடையொடுகடைமடக்கப்பதினைந்து
423-432.
இடைவிட்டமடக்கும் இடைவிட்டும் விடாதும்வரும்
மடக்கும் தனித்தனி நூற்றைந்தாமென்பது,
443.
இடைவிட்டும்விடாதும்வந் திடையுமிறுதியும்
நாலடியும் முற்றும்மடக்கிய மடக்கு,
445.
இடைவிட்டுவந்தஅடிமுதன்முற்றுமடக்கு,
443.
இடைவிட்டுவந்தஇடைமுற்றுமடக்கு,
444.
இடைவிட்டுவந்த கடைமுற்றுமடக்கு,
444.
இடைவிடாமடக்குநூற்றைந்து,
380-443.
இணைமுரண்முதலாகிய ஏழுவிகற்பமும் முறையேவந்த
விரோதவலங்காரம்,
281.
இதழ்குவிந்தவோட்டியம்,
470.
இதழ்குவிந்தும் இதழியைந்தும்வந்த ஓட்டியம்,
471
இந்நூலாசிரியர்கூறிய பரியாயவலங்காரத்துக்கும்
தண்டியாசிரியர்கூறிய பரியாய அலங்காரத்துக்கும்
உள்ள வேற்றுமை,
310.
இந்நூலாசிரியர் தம் ஞானாசிரியரை
வாழ்த்தியபாடல்கள்,
293.
இந்நூலாசிரியரின் ஞானாசிரியரிவரென்பது,
1.
இந்நூலின்நான்கியலினையும், பொதுவியல்,
பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென வழங்க
வேண்டுமென்பது,
45.
இந்நூலின்முதனூல் தண்டியலங்காரமென்பது,
519.
இந்நூலுக்குத் தொல்காப்பியம் முதனூலென்பது,
271.
இந்நூலுடையார்க்கு நிகழ்காலமின்றென்பார்கூற்று
உடன்பாடன்றென்பது,
330.