26
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
இயல்பிடங்கூறல்,
87, 130, 138, 142, 156, 161, 174, 190, 267,
269, 278, 281, 416, 434, 443, 480.
இயற்கை,
57, 103, 129, 145, 157, 162, 163, 189, 190,
219, 222, 229, 230, 240, 247, 262, 299, 307,
313, 319, 336, 381, 395, 427, 441, 514.
இரண்டெழுத்தான்வந்தமடக்கு,
464.
இரவிற்குறிக்கிடங்கூறல்,
349
இரவுக்குறி,
94, 120, 322, 349, 369, 426, 444, 452.
இராமன் வனவாசஞ்செய்தபொழுது இலக்குமணன்
ஆகாரமின்றி அவனுடன் சென்றனனென்பது,
259.
இராமாநுஜமுனி,
151, 224, 344, 356, 363, 496.
இராமாநுஜராசிரியரைவர்
223, 225.
இருபொருட்சிலேடையிணைமடக்கு,
459.
இருபொருள்வேற்றுமைச்சமம்,
219, 220.
இருவர்நினைவு மொருவழியுணர்தல்,
394.
இருவருமுளவழி யவன்வரவுணர்தல்,
95, 294, 333.
இலக்கியங்கண்டதற்கிலக்கணங்கூறல்,
155, 156, 159.
இலங்கை ஏழுகோட்டையையுடையதென்பது,
407.
இலஞ்சி-கொப்பூழ், வகுளமாலை,
253.
இழைத்தல் - திரட்டிவைத்தல்,
245.
இளிவரல் - பிறராலிகழப்பட்டெளியனாதல்,
304.
இளிவரல்நான்குவகைப்படுமென்பது,
305.
இளிவரல்பற்றிவந்த அழுகை,
304.
இறப்பமகிமையும் இறப்ப அணுமையுந்தன்கட்டோன்றினமை
பொருளாக வந்த வியப்பு,
307.
இறும்பூது-ஆச்சரியம்,
499.
இறைச்சிப்பொருளலங்காரம்,
270.
இறைச்சிப்பொருளலங்காரம் கருப்பொருள்களை
நிலைக்களனாகப் பெற்றுவருமென்பது
தொல்காப்பியர்க்கும் உடன்பாடென்பது,
271.
“இறைச்சியிற்பிறக்கும். . . .தெரியுமோர்க்கே”
என்னுஞ் சூத்திரத்தான் வந்த
இறைச்சிப்பொருளலங்காரம்,
273.
இன்பமாதல், துன்பமாதல் ஒருவர்பால்
இருவயிற்றோன்று மிரண்டாஞ்சமுச்சய
மொன்றுண்டென்பது,
356.
இன்பமுதலிய குணாலங்காரங்களின் இலக்கணம்,
83, 84, 85.
இன்பமுந் துன்பமும் இருவயிற் பல வாய்ப்பிறந்த
சமுச்சயம்,
356.
இன்பமுந்துன்பமும்
இருவயிற்பிறந்தனவாகக்கூறுவதும்
சமுச்சயமாமென்பது,
356.