தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
33

சங்கரவலங்காரம்,
369.
சங்கன்,
289
சங்கீரணவலங்காரம்,
369-372.
சடகோபன்,
485.
சடம் - மெய்,
429.
சடையன் - இந்நூலாசிரியரியற்பெயர்,
46.
சத்தங்களினிடத்துச் சொன்னலனும் பொருணலனும் அவ்விரண்டினாலுமான அணிநலனுமெய்தற் குபாயம்,
36.
சத்தஞ்சாதித்தற்குமுதற்காரணம்,
35.
சத்தஞ்சாதித்தற்குமுதற்குறி,35,
36.
சத்துவம் இவையென்பது,
311.
சதுரங்கபெந்தம்,
502.
சந்தயத்தின்கூறுபாடு,
228.
சந்தயவலங்காரம்,
228
சந்தயவலங்காரம் முன்னவிலக்கினுள் விரவியது,
336.
சந்திவழு,
512.
சந்திவழுவமைதி,
513.
சந்தொட்டியமகம்,
456.
சம்பந்தமில்லாததனைச் சம்பந்தமாக்கிக் கூறிய மோகவுவமை,
190.
சம்பந்தமுள்ளதைச் சம்பந்தமில்லையாக்கிவந்தவுருவகம்,
190.
சம்பிரதம்,
521.
சம்பிரதம் இந்திரசாலமெனவும்படுமென்பது,
521.
சமயவணக்கம்,
472, 503.
சமர்வீரியமிகுதி,
362.
சமவேற்றுமை,
220.
சமாதி,
104.
சமாதி, குணவலங்காரம்பத்தினுள்ளுஞ் சிறந்ததென்பது,
84.
சமாயிதவலங்காரம்,
285, 286.
சமுச்சயவலங்காரம்,
355-357.
சமுச்சயவுவமை,
143.
சருப்பதோபத்திரம்,
190, 191.
சலம் - தீயவினை,
465.
சவலைவெண்பாட்டு,
514.
சவலைவெண்பாட்டு, பிற்காலத்தாசிரியர் படைத்துக்கொண்டதென்பது,
300.
சாதிக்குக் கிரியையோடே விரோதச் சிலேடை,
246, 247.
சாதிக்குக் குணத்தோடே விரோதச் சிலேடை,
247.
சாதிக்குச் சாதியோடே விரோதச் சிலேடை,
246.
சாதிக்குப் பொருளோடே விரோதச் சிலேடை,
248.
சாதிக்குறைவிசேடம்,
284.
சாதிநிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு,
209, 210, 213.
சாதியேகவசனம்,
121.
சாதிவேற்றுமை,
221.
சாந்தரதம்,
309.
சாந்தானிககுளகம்,
65.
சாமவேதம் கீதத்தோடுசொல்லத்தக்க தென்பது,
145.
சார்புநூலிலக்கணம்,
5.
சால்புமுல்லை,
99, 187, 217, 250, 284, 301, 309.
சிகை - திருக்குழற்கற்றை,
473.
சிங்கநோக்கு,
185.
சிங்கவரை,
249.
சிட்டர் - தொண்டர்,
381.
சித்திரகவி,
466, 503.
சித்திரகவியின் பெயரும் முறையும் தொகையும்,
466, 467.
சித்திரம் - வெளி, பொய்,
381.
சிந்தாமணி,
155, 163.
சிலப்பதிகாரம்,
22, 79.
சிலப்பதிகாரம் அந்திமாலைச்சிறப்புச்செய்காதை,
22, 156.
சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்தகாதை,
22.
சிலப்பதிகாரம் கடலாடுகாதை,
22.
சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்தகாதை,
22.
சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துக்காதை,
22.
சிலப்பதிகாரம் மனையறம்படுத்தகாதை,
311.
சிலேடாதீபகம்,
262.
சிலேடையில் நான்குவகை,
239.
சிலேடையணியின் விரி,
241.
சிலேடையபநுதி,
340.
சிலேடையலங்காரம்,
237.
சிலேடையிணைமடக்குகளில் எழுத்துக்களை எடுத்தல் படுத்தல் என்னுமோசை வேற்றுமைபடவுச்சரித்துப் பொருள்வேறுபடுக்கவேண்டு மென்பது,
461.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:39:33(இந்திய நேரம்)