34
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
சிலேடைவாய்பாட்டான் வந்த அசங்கதி,
314.
சிலேடைவாய்ப்பாட்டான்வந்த சமாதி,
104.
சிலேடை வேற்றுப்பொருள்வைப்பு,
318.
சிலேடைவேற்றுப்பொருள் வைப்பு
இரட்டுறமொழிதலெனவும்படு மென்பது,
318.
சிறப்புப்பாயிரத்தின்கூறுபாடு,
36.
சிறப்புப்பாயிரத்தினிலக்கணம்,
37.
சிறப்புப்பாயிரம்,
1, 36-48.
சிறப்புப்பாயிரம் பதினாறுவகைப்படுமென்பது,
36, 37.
சினைநிலைக்களனாகத்தோன்றும் ஒட்டு,
212.
சீலம்-நல்லுணர்வு,புத்தி,
465.
சுரத்தல் - பெருகுதல்,
271.
சுவை சாந்தரதமென்பதோடு ஒன்பதாமென்பது,
309.
சுவையை வடநூலார் இரதமென்பரென்பது,
309.
சூத்திரங்களின்பொருள்கோணிலையேழு,
7.
சூத்திரங்களினிலக்கணம்,
6.
சூழ்ச்சி - உணர்வோடுசாவியுண்டான உறுதியறிவு,
282.
செண்பகமாறன்,
259, 301, 371, 435.
செந்துறைப்பாடாண்பாட்டு,
94, 164, 213, 263.
செம்மொழிச்சிலேடையுருவகம்,
185.
செம்மொழிச்சிலேடையுவமை,
162.
செம்மொழி, பிரிமொழியிரண்டும் பிற
சிலேடையலங்காரங்களோடும் விரவி வருமென்பது,
239.
செய்யுள், சட்டகம் அலங்காரமென
இரண்டுவகைப்படுமென்பது,
508.
செய்வதன்றொழிற்கருத்தாகாரகவேது,
290.
செலவழுங்குவித்தல்,
104, 180, 304, 319, 330, 334, 335, 336, 337.
செலவுநினைந்திரங்கல்,
319.
செவ்விசெப்பல்,
143, 162, 176, 408.
செவியறிவுறூஉ,
210, 270, 300, 380, 414.
சேட்படை,
113, 115, 125, 131, 144, 165, 185, 256, 261,
372, 389, 397, 428, 437, 442.
சேர்ந்தாரைக்கொல்லி - நெருப்பு,
251.
சொல்லின்முடியுமிலக்கணம்,
524, 525.
சொல்லினெச்சஞ் சொல்லியாங்குணர்த்தல்,
19.