40
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
நிறமல்லாதபண்புவமைப்போலி,
201.
நின்செலவைநீயேகூறென்றல்,
509.
நூல், இலக்கணம் இலக்கியமென இரு
திறப்படுமென்பது,
22.
நூல்செய்வோன் பாயிரஞ்செய்வானலனென்பது,
37.
நூலாசிரியரிடமிருக்கவேண்டுங் குணங்கள்,
22, 23.
நூலிலக்கணம் மகாபிண்டம் என்பதனுடன்
பதின்மூன்றாமென்பது,
4.
நூலினுள் ஓரியலை வெண்பாவானும் ஏனையியல்களை
யகவலானுங்கூறலாமென்பது,
22.
நெடுமொழிவஞ்சி,
308, 432, 436.
நெறிவிலக்கல்,
148, 187, 411, 431.
நேர்நுதல் - சிறுநுதல்,
397.
நொதுமலர் - அயலாவார்,
294.
நோக்கெனும்யாப்புக்கால்,
347, 391.
பகற்குறி,
60, 195, 310, 393.
பங்கம் - சேறு, மானவீனம்,
244.
பசுவின்பால், பாகுபடுத்திக்காய்ச்சப்படின்
எப்பிணியையுந் தீர்க்கவல்ல தாமென்பது,
204.
பண், இராகமெனப் பொதுப்பட்ட வகைமுதற்பொருள்களை
யடைசினை கூடாதடுக்கின வகைமுதலடுக்கு,
277.
பண்ணைத்தோற்றுவிக்கையாற்
பண்ணத்தியென்றுபெயராயிற் றென்பது
இளம்பூரணர்முதலானோர்நோக்க மென்பது,
21.
பண்பிடனாகத்தோன்றின உடைமை
வினைக்குறிப்புக்கொண்டு முற்றின
சாந்தானிகாந்தியகுளகம்,
67.
பதிபரிசுரைத்தல்,
93, 152.
பரத்தையிற்பிரிதல்,
97, 169, 181, 197, 198, 199, 200, 201, 202,
203, 278, 280, 286, 290, 306, 313, 342, 350,
437, 522.
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன் வாயில்வேண்டப்
புறத்தொழுக்கமுண் டென்று
வாயின்மறுத்துக்கடுஞ்சொற்கூறிய இற்பரத்தையுடன்
புறத்தொழுக்கமின்றென்றுகூறித்
தனதாற்றாமையேவாயிலாகக் கூடியது,
181.
பரத்தையைக்கண்டமைகூறிப் புலத்தல்,
306.
பரதசாஸ்திரங்கற்பார் ஐந்தாமாண்டு
தண்டியம்பிடித்துஏழாண்டுகற்க வேண்டுமென்பது,
519.
பரமேட்டிமுதலிய ஐம்பூதம்,
119.
பரவார்ப்பழித்தல்,
295, 317, 386, 429, 448.
பரிகரமென்னும் பெயர்ப்பொருள்விளக்கம்,
347.