தகையினான் - தகுதியுடையான்
தடையிறந்து - தடையைக் கடந்து
தண்டாது - குளிர்ந்த மகரந்தம்
தண்ணம் புனல் - குளிர்ந்த அழகிய நீர்
தமிழ்வையை - தமிழ்வளர்தற்குக்
காரணமான வையை
தலைதொட்டேன் - தலையைத் தொட்டு
ஆணையிட்டேன்
தாக்கணங்கு - தீண்டிவருத்தும் தெய்வம்
தாக்கிரை - எறிந்தெடுக்கும் இரை
தாங்குதடை - தடுக்கும் தடை
தாட்டாமரை - காலாகிய தாமரை
தாதுண்பறவை - வண்டு (ப-தி)
தாரர் - தூசித்தன்மையுடையோர்