தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Avai Adakkam - Moolam-மூலம்


 
அவை அடக்கம்
 

2.நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின்
     சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார்
     புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான்
     புகழ்கூறுவேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும்
     வழு அல்ல அன்றே.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:16:52(இந்திய நேரம்)