Primary tabs
- ஆளு. பிள். - உலாமாலை.
- ஆளு. பிள். திருக்கலம்பகம் - 9
முத்தின் சிவிகை யரன்கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான்........"
- மேற்படி திருத்தொகை.
மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே"
- தக்கராகம் - (பதிக முழுதும் மகுடம்)
மழவன் சிறுமதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன்..........."
- ஆளு. பிள். - திருத்தொகை.
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்"
- வியாழக் குறிஞ்சி - திருநீலகண்டம் (பதிக முழுதும் மகுடம்)
தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தோர்மேற் புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு காசனி நல்கிடவே"
- ஆளு. பிள். - திருவந்தாதி - 86
கொங்கிற் பனிநோய் ப்ரிசனத்தைத் தீர்ப்பித்தும் ......."
- மேற்படி திருவுலா மாலை
- சாதாரி - பட்டீச்சுரம் - 1
அதுவோ வுன தின்னருள்......."
காந்தார பஞ்சமம் - நாலடி மேல்வைப்பு -
திரு
ஆவடுதுறை - பதிக முழுதும் மகுடம்)