Primary tabs
உ
சிவமயம்
தெய்வீகச் சான்றுகள் சிலவற்றின் குறிப்புக்கள்
அதன்கீழ் இரத்தத் துளிகள் சிந்திய தோற்றமும் இன்றும் காணலாம்.
இந்த ஆறு வேனிற் காலத்தில் மேலும் கீழும் வறண்டு போனாலும் திருக்காளத்தி
அண்மையில் காளத்திக்குத் தெற்கே 3 நாழிகையும் வடக்கே 3 நாழிகையும் அளவில்
தண்ணீர் கண்டுவற்றாமல் நீர் ஓடிக்கொண்டிருப்பது இன்றும் காணத்தக்கது.
உருவங்கள் காண உள்ளன.
இராமநாதன் செட்டியாரவர்களின் தவப் புதல்வர்களின் ஒருவரான திரு. மெ.
அரு. நா. கண்ணப்ப செட்டியாரவர்களால் தரப்பட்டன.