Primary tabs
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்ஒப்புக் கொள்ளப்பட்ட அறங்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.
இத்தகைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல்; இதைப் படிப்பதன் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்துகொள்ளலாம். பத்துப் பாட்டு, எட்டுத் தொகைபற்றிய நூல்களை வெளியிட்டதுபோலவே இந்நூலையும் வெளியிட்ட பிரசுரத்தார்க்கு எனது நன்றி.
சௌராஷ்டிர நகர்;
சென்னை-24
1-5-1957சாமி, சிதம்பரன்.
vii