Aranoolgal-I-தொகுப்புரை
5.9 தொகுப்புரை
நம் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளான உண்ணுதல், உறங்குதல், பேசுதல் போன்றவற்றிற்கும்
விதிமுறைகளைக் கூறும் ஆசாரக்கோவை, கடவுள் வழிபாட்டை வலியுறுத்துகிறது. மனிதனின்
உயர்பண்புகள் இவை, இப்பண்புகளைக் கொண்டவர்தான் சிறந்த மனிதன் என்று வாழ்வியல்
மதிப்புகளை வரையறை செய்கிறது. முடியாட்சி நிலவிய சமுதாயமாகையால் அரசனை மையமாக
- பார்வை 5