Aranoolgal-I-தொகுப்புரை
1.8 தொகுப்புரை
சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் வாழ்க்கைக்குரிய பல
அறங்களை எடுத்துரைக்கிறது. இளமையும், செல்வமும்
யாக்கையும் நிலைத்தன அல்ல என்பதைப் பல பாடல்கள்
எடுத்துரைக்கின்றன. அறம் செய்து வாழ்தலே சிறப்பு என்பதை
மனத்தில் பதியுமாறு கூறுகிறது.
இல்லற இயலில் தனி மனிதனுக்கும், இல்லறத்தார்க்கும் இருக்க
- பார்வை 4