ஆமை போன்ற அறியாமை உடையவர் யார்? ஏன்? பண்பிலார் ஆமை போன்ற அறியாமை உடையவர். தமக்கு வரும் ஆபத்தை அறியாமல் அதை ரசிக்கும் அறியாமை உடையவர் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.