சான்றோர் இயல்புகளாக நாலடியார் குறிப்பிடுவன எவை? அறிவுடையவர், மானம் உடையவர், இரத்தலை விரும்பாதவர் என்று குறிப்பிடுகிறது.