தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-[விடை]


3.

மூவகை மரங்களில் எவ்வகை மரங்களை மேன்
மக்களுக்கு உவமை கூறுகிறது நாலடியார்? ஏன்?


பனைமரங்களை மேன்மக்களுக்கு உவமையாகக் கூறுகிறது.
ஒருமுறை நீர் விட்டாலும் பயன்தரும் இயல்புடைய பனை
மரங்களைப் போல் மற்றவர்க்கு உதவும் தன்மையினால்
அவ்வாறு கூறுகிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:39:10(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-[விடை]