தமிழ் மண்டபம்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை என்பவர் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியுள்ளார். அதில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவருக்குக் கரிகாலன் என்ற சோழ மன்னன் மண்டபம் கட்டித் தந்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதோடு அந்த மண்டபத்தைப் பாண்டிய மன்னன் இடிக்காது விட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றின் அடிப்படையில் இந்தப் பாடம் எழுதப்பட்டுள்ளது.