தமிழ் மண்டபம்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
நாடகம் என்பது ஒரு கதையை நடப்பது போல நடித்துக் காட்டுவது.
நாடகம் உயரமான ஓர் இடத்தில் நடைபெறும். இதை ‘மேடை’ என்பார்கள். பலரும் நாடகத்தைப் பார்ப்பார்கள். நாடகத்தைப் பார்ப்பவருக்கும் இன்பம்; நாடகத்தில் நடிப்பவருக்கும் இன்பம்; இதுவே நாடகம் என்பதன் வெற்றியும் ஆகும்.