• எண்கள் |
- 1,2,3, போன்றன (Numbers) |
• அமருதல் |
- இருத்தல் (to sit) |
• நன்றி |
- உதவி செய்தமைக்கு நன்றி தெரிவித்தல்.(Thanks) |
• 16 |
- கல்வி, புகழ், வலிமை, வெற்றி, மக்கட்செல்வம், பொன், நெல், நல்லஊழ் (விதி),அனுபவித்தல், அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோய் இல்லாமை. வாழ்நாள் ஆகிய பதினாறு செல்வங்கள். |
• இடித்தல் |
- கட்டியவற்றை அழித்தல் |
• கடியலூர் |
- ஓர் ஊரின் பெயர் |
• கற்றல் நன்றே |
- படித்தல் நல்லது |
• கால், தூண்கள் |
- மண்டபத்தைத் தாங்கும் தூண்கள் (Pillars) |
• சங்கம் |
- தமிழ்மொழியை வளர்த்த இடம் |
• நூறாயிரம் |
- ஓர் இலட்சம் (100000) (One Lakh) |
• புலவர் |
- தமிழ்ப் பாடல்கள், இலக்கியங்கள் எழுதுபவர். (Poet) |
• மன்னர் |
- அரசர் (King) |