தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பாட அறிமுகம்
Introduction to Lesson


சங்க காலத் தமிழ்ப் புலவர் ஒருவருக்கு,அக்கால மன்னன் ஒருவன் மண்டபம் ஒன்றைக் கட்டினான். சில ஆண்டுகள் சென்ற பின் போரில் வெற்றி பெற்ற பிற்கால மன்னன் ஒருவன் அதை இடிக்க வந்தான்.அது தமிழ்ப்புலவர் ஒருவருக்காகக் கட்டப் பெற்ற மண்டபம், தமிழ்ப் பள்ளிக்கூடம் நடக்கும் மண்டபம் என்பதை அவன் தெரிந்து கொண்டான். தமிழ் மண்டபத்தை இடிக்காமல் சென்று விட்டான். இதனை நாடகமாக அமைத்துத் தருகிறது இப்பாடம்.