தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    1. திருப்புறம்பியப் போரில் ஏற்பட்ட அரசியல் திருப்பம் பற்றி விளக்குக.

    திருப்புறம்பியப் போருடன் பல்லவ அபராசிதவர்மனது ஆட்சி முடிகிறது. ஆதித்த சோழனிலிருந்து சோழர் ஆட்சி மலர்கிறது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 13:26:14(இந்திய நேரம்)