தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    5. இக்காலத்துத் தோன்றிய இலக்கண நூல்கள் பற்றி எழுதுக.

    கல்லாடம், அவிநயம், பாட்டியல், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், பன்னிருபடலம் முதலியன இக்காலத்துத் தோன்றிய இலக்கண நூல்கள் ஆகும்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 13:35:36(இந்திய நேரம்)