தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    1.

    திவாகர நிகண்டின் ஆசிரியர் பற்றி எழுதுக.

    திவாகரர் என்றால் சூரியன், பகலைச் செய்பவன் என்று பொருள். படைக்கலங்கள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் சொல்வதால் இவர் ஒரு போர்வீரராக இருக்கவேண்டும் என்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 15:40:47(இந்திய நேரம்)