தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    5. பட்டினத்தடிகள் பாடிய நூல்கள் எவை?

    கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திரு அந்தாதி, திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது என்பன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 11:43:39(இந்திய நேரம்)