Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
2. கிடைக்கப்பெறாத நூல்கள் எவை? அவை உணர்த்தும் குறிப்புச் செய்தி யாது?
அமிர்தபதி, நாரத சரிதை, பிங்கல சரிதை, வாமன சரிதை என்பன முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. சரிவர ஆதரவு கிடைக்காத நிலையும், புறக்கணிப்பும், சமண சமயத்தின் செல்வாக்குக் குன்றியதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.