தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05114b3-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II


    3.

    தமிழ் வழங்கிய எல்லை எங்ஙனம் சொல்லப்பட்டுள்ளது?

    வடவேங்கடம் தென்குமரி
    ஆயிடைத்
    தமிழ் கூறு நல்லுலகு

    என்று தொல்காப்பியப் பாயிரம் தமிழ் வழங்கும் எல்லை பற்றிக் குறிப்பிடுகிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 17:09:45(இந்திய நேரம்)