தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05114b5-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II


    5.

    கன்னடத்தின் வட்டார வழக்குகள் இரண்டினைக் கூறுக.

  • தேவாங்கா கன்னடம்
    -

    தமிழகத்தில் அருப்புக் கோட்டை, சின்னாளப்பட்டியில் வாழும் தேவாங்கர் தேவாங்கா கன்னடம் பேசுகின்றனர்.

  • கௌடா கன்னடம்
    -

    தென் கர்நாடகம், கூர்க் மாவட்டத்தில் வாழும் கௌடர்கள் கௌடா கன்னடம் பேசுகின்றனர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:47:45(இந்திய நேரம்)