தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்குச் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட வல்லெழுத்து எது? பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வல்லெழுத்து எது? சான்றுகள் தருக.

    சங்க காலம் - ப்ப் - கொடுப்ப
    பல்லவர் காலம் - க்க - கொடுக்க

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 14:01:10(இந்திய நேரம்)