தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051422b-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I


    2.

    இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாற்றம் பெறுவதற்கான காலச்சூழல் யாது?

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மேலை நாட்டார் வரவு, அச்சு இயந்திர வருகை, உரைநடை வளர்ச்சி, முதலியவற்றால் தமிழில் மாற்றம் நிகழத் தொடங்கியது.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:09:41(இந்திய நேரம்)