தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051425c-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    ஆக்கப் பெயர்கள் உருவாவதற்கான விகுதிகளுள் எவையேனும் இரண்டனைச் சுட்டுக.

    (1) ‘மை’ விகுதி பெறல்
    பெரு > பெருமை
    சிறு > சிறுமை

    (2) ‘மான்’ விகுதி பெறல்
    நீதி > நீதிமான்
    சக்தி > சக்திமான்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:10:11(இந்திய நேரம்)