தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A051425d-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II


    4.

    உயர்வு ஒருமைப் பெயர் - விளக்குக.

    சமுதாயத்தில் மதிப்புக் கருதி ஒருவரையே பன்மைப் பெயர் விகுதியை இட்டு அழைப்பது அல்லது குறிப்பிடுவது மதிப்பு ஒருமை அல்லது உயர்வு ஒருமைப் பெயர் எனப்படும்.

    சான்று: தலைவர் அவர்கள் வந்தார்கள்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:10:14(இந்திய நேரம்)