தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    1. வரலாற்றுக் கதைப் பாடல் - விளக்கம் தருக.

    வரலாற்று மாந்தர்களாக மக்களிடையே இன்றும் நிலைத்து விளங்கும் மனிதர்களைப் பற்றிப் பாடும் கதைப்பாடல் வரலாற்றுக் கதைப்பாடல் என விளக்கப் பெறுகிறது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:24:11(இந்திய நேரம்)