தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1. தேசிங்கு ராசன் எந்த நாட்டை ஆண்டவன்?

    தற்போது தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் இராஜபுத்திர வீரனான தேசிங்கு ராசன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:24:26(இந்திய நேரம்)