தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2.
    கைவினை என்பதன் சொற்பொருள் விளக்கத்தினைக் கூறுக.

    கைவினை என்னும் பெயர்ச்சொல் கை+வினை என்னும் இரு சொற்களின் கூட்டிணைவாகும். இவ்விரு சொற்களையும் தனித்தனியே பொருள் கொள்வோம் என்றால் கை என்பது உடலின் உறுப்பையும் வினை என்பது செய்யும் தொழிலையும் குறிக்கும். இதன் வாயிலாகக் கைவினை என்பது கையால் செய்யப்படும் தொழிலைக் குறிப்பாக உணர்த்தி நிற்பதை அறியலாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 11:50:34(இந்திய நேரம்)