தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2.
    குதிரை எடுப்புத் திருவிழா எந்த நாட்டுப்புறத் தெய்வத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது?

    நாட்டுப்புற மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனார் வழிபாட்டின் போது குதிரை எடுப்பு விழா நடைபெறுகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 12:00:57(இந்திய நேரம்)