முனைவர் ஒ.முத்தையா
நையாண்டி என்றால் கேலி செய்தல் என்று பொருள்படும். நகைச்சுவை தோன்றும் வகையில் பலத்த ஓசையுடன் நையாண்டி மேளத்தில் இசைக்கப்படும் இசைவகை நையாண்டி எனப்படும். நையாண்டி இசை கேட்போரை ஆட வைக்கும் வசீகரம் கொண்டதாகும்.
முன்
Tags :