தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    1. பாரத நாட்டின் பெருமை பாரதியார் எவ்வாறு வெளியிடுகிறார்?
     

    பாரத நாடு அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும் இரக்கத்திலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கும் நாடு என்று பாரத நாட்டின் பெருமை பாரதியாரால் கூறப்படுகிறது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:02(இந்திய நேரம்)