தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-[விடை]

 • தன் மதிப்பீடு : விடைகள் - I
   

  3. கொடியின் மூலம் பாரதி உணர்த்துவன யாவை?

   

  தேசியக் கொடி ஒளி பொருந்தியது, அடிமையாகிய இருளில் இருக்கும் பாரதத்திற்குச் சுதந்திரமாகிய ஒளியை வீசும் கொடியாக விளங்குவதே அதன் சிறப்பு.
   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:08(இந்திய நேரம்)