தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2. எத்தகைய மக்களைப் பாரதி வெறுக்கிறார்?
     

    சாதிப் பாகுபாடு பார்ப்பவர, கோழைத்தனம் உடையவர், அச்சம் அறியாமை உடையவர் ஆகிய மக்களைப் பாரதியார் வெறுக்கிறார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:14(இந்திய நேரம்)