தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    3. எத்தகையோரை விரும்பி அழைக்கிறார்?

    பாரதியார், சாதி சமயப் பாகுபாடு பார்க்காதவர்களை, அஞ்சாத திடமான பார்வை உடையவர்களை, தெளிவான சிந்தனை உடையவர்களை விரும்பி அழைக்கிறார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:17(இந்திய நேரம்)