தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    8. 'செம்மை மாத'ரின் குணங்களாகப் பாரதியார் சுட்டுவன யாவை?
     

    நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, அஞ்சா நெஞ்சம், ஞானச் செருக்கு ஆகியவை பாரதியாரால், செம்மை மாதர் குணங்களாகச் சுட்டப்படுகின்றன.
     

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:01:04(இந்திய நேரம்)