தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-[விடை]

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    2. தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி யாது?
     

    ஆண்களுக்கும் பெண்களுக்கும், கல்வித் திறமை, பொதுப்படையாக வைக்க வேண்டும். அந்த நிலையைப் பெண்கள் அடைவது வரை, ஆண்கள் பெண்களைச் சமமாக நடத்த மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள் என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:01:13(இந்திய நேரம்)