பாரதியார் கவிதை உலகம் - 2
4.
பார்வை நூல்கள்
தன் மதிப்பீடு: விடைகள் - II
காதலின் சிறப்பினைப் பாரதியார் எவ்வாறு பாடுகின்றார்?
பாரதியார் காதல் சிறப்பினை,
காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் -
என்று பாடுகின்றார்.
முன்
Tags :